வந்துட்டேன்
பதிவுகள் எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, மிகுந்த வேலை பளுவின் காரணமாக எழுத முடியாமல் போயிற்று. மன்னிக்கவும். தங்கையின் திருமணம், புதிய கிளை திறப்பு, சில சுற்றுலாக்கள் மற்றும் திருப்பதி பயணம் போன்ற காரணங்களால் எழுதமுடியவில்லை.
எங்கள் புதிய கிளையை தூத்துக்குடியில் துவங்கியுள்ளோம். மேலும் பல திறக்கப்படவுள்ளன. ஆயினும் தொடர்ந்து எழுதமுடியுமா என்பது சந்தேகம், காரணம்........................(ரகசியம்).




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக