ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

எல்லோருக்கும் வணக்கம்

ஐயா, எல்லோருக்கும் வணக்கம். முதல்முதலாய் எழுதவந்துருக்கென். ஏதாவது தோனிச்சுனா தலைல குட்டியாவது சொல்லிதாங்க. நா இன்னும் கிராமத்தான் தான் ....

2 கருத்துகள்:

  1. நல்ல எழுத்து எழுத முயலுங்கள் பிறகு சொல்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. என்னத்தாலைவா... எழுதுவந்துட்டு இன்னும் ஒன்னும் எழுதவேயில்லல...

    சித்திரமும் கைப்பழக்கம்... எழுத அரம்பிங்கத்தலைவா...

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts with Thumbnails